திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை
இயற்றியவர்?
Answers
Answered by
2
Answer:
ராபர்ட் கால்டுவெல்
Explanation:
I hope it's help full!!
Answered by
1
Answer:
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்பது ராபர்ட் கால்டுவெல் என்பாரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு நூல். இது தென்னிந்தியாவில் பரந்துள்ள பல்வேறு மொழிகள் தொடர்பான ஒரு ஒப்பீட்டு ஆய்வு நூல் ஆகும். இந் நூல் 1856 ஆம் ஆண்டில் முதன்முதலாக வெளியிடப்பட்டது.
Similar questions