India Languages, asked by 6765lathikka, 2 days ago

தொகை நிலைத் தொடர் _____________ வகைப்படும்​

Answers

Answered by phemamalathy
1

ஆறு

Explanation:

தொகைநிலைத் தொடரானது வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உம்மைத்தொகை, உவமைத்தொகை, அன்மொழித்தொகை என ஆறு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

Similar questions