India Languages, asked by nsmhsskiruthikaa6d, 1 month ago

பண்புள்ள விலங்கு' என்று புலிகள் அழைக்கப்படுயதன் காரணம் என்ன?​

Answers

Answered by NoobStudy
1

Answer:

புலி தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த விலங்கையும் வேட்டையாடுவதில்லை. எனவே , அது பண்புள்ள விலங்கு என அழைக்கப்படுகிறது.

Similar questions