India Languages, asked by prano882, 5 hours ago

அஞ்சு - ஐந்து என்பது---------- ​

Answers

Answered by iabhino79
0

Answer:

முற்றுப்போலி முன்பின்னாகத் தொக்க போலி என ஐந்து வகைப்படும். எடுத்துக்காட்டு: ஐந்து - அஞ்சு. அஞ்சு என்பதில் ஐந்து என்பதன் முதல், இடை, கடை என அனைத்து எழுத்துகளும் போலியாக மாறியும் பொருள் மாறாததால், அஞ்சு என்பது ஐந்து என்பதன் போலி வடிவம்.

Similar questions