India Languages, asked by StarTbia, 1 year ago

கனிமவியல் அறிவு பற்றி எழுதுக.
சிறுவினாக்கள்
தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்

Answers

Answered by gayathrikrish80
0

விடை:



கனிமவியல் அறிவு :



சிலப்பதிகாரத்தில் ‘ஐவகை மணிகள் ஒளிவிடும் திறத்தினால் வெவ்வேறு பெயர்கள் கொண்டுள்ளன. ஆனால், அவற்றின் மூலப்பொருள் ஒன்றே.’ எனக் கூறப்பட்டுள்ளது. இஃது இன்றைய வேதியியல் கூறுகளுடன் ஒப்பு நோக்கத் தக்கது.



விளக்கம்:



பழந்தமிழர் காதலையும், வீரத்தையும் அன்றி அறிவியலையும் சிந்தித்தனர் என்பதை இலக்கியங்கள் வழி அறிய முடிகிறது. அறிவின் நுண்மையே அறிவியலாகும். இது காப்பியங்களிலும் ஆளுமை பெற்றுத் திகழ்கின்றது.


சிலப்பதிகாரத்தில், ஊர்காண் காதையில் ஒருமை தோற்றத்து ஐவேறு வனப்பின் இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும் என்னும் இவ்வரிகள் பல்வகை மணிகளையும், அதன் தன்மைகளையும் விளக்குவதன் மூலம் இது தெளிவாகுகிறது.


Answered by jkhan1
1
இங்கே உங்கள் பதில் :



வளிமண்டலவியல் என்பது வளிமண்டல நிகழ்வைப் படிக்கும் விஞ்ஞானமாகும், அதாவது மேகங்கள், காற்று, மழைப்பொழிவு, அதேபோல் உற்பத்தி செய்யும் செயல்முறைகள் போன்றவை.

பூமியின் பரப்பளவில் நேரடியாக தொடர்பு கொண்டிருக்கும் அனைத்து திசைகாட்டி நிகழ்வுகள் வளிமண்டலத்தில் குறிப்பாக, அதன் கீழ் அடுக்குகளில், கோளப்பாதை மற்றும் டிராபோபாகுஸில் உருவாகின்றன.

வளிமண்டலத்தின் மிகத் தெளிவான நோக்கம் வானிலை முன்னறிவிப்பு ஆகும், இருப்பினும் வானிலை ஆய்வு என்பது ஒரு சிக்கலான விஞ்ஞானமாகும், இது வளிமண்டலத்தின் இயங்குமுறைகளைப் புரிந்துகொள்ள மாதிரிகள் மூலம், பருவகால மாற்றங்கள் மற்றும் இயற்கை மற்றும் மனிதனின் .
Similar questions