கருணை கட்டுரைகள் தமிழ்
Answers
Answer:
தலைப்பு- கருணையின் அங்கிகள் ஒரு தேசத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது, இரக்கமுள்ள மீட்பர்கள் மக்களை மீட்பதற்காக ஹெலிகாப்டரில் இருந்து அங்கிகளை கீழே கொடுக்கிறார்கள். தீய எண்ணம் ஏன் நம்மை அணுகுகிறது? கடவுள் நினைப்பது போல் நாமும் சரியாக சிந்திக்க வேண்டும். ஒன்றாக நம் தலைகளை உயர்த்தி, கருணையின் அங்கிக்கு உறுதியாக இருப்போம்.
Explanation:
please mark me as brainliest
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.
Explanation:
முன்னுரை:
கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும் இல்லையானால் அது கண்அல்ல;புண் என்கிறார் திருவள்ளுவர். கருணை உள்ளம் கொண்டவர் பிறர் துன்பத்தை கண்டு தன்னிடம் இருப்பதை கொடுத்து மகிழ்வார் சுயநலமின்றி பிறருக்கு மனித நேயத்தோடு இருப்பார்.
கருணை விளக்கம்:
கருணை என்பது ஒரு மனிதனுக்கு தாமாக இருக்கக் கூடிய ஒரு நற்குணம் ஆகும்.நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களுக்கு உதவி தேவைப்படும் பொழுது எந்த எதிர்பார்ப்பும் இல்லாத குணத்தோடு உதவுவார்.கருணை என்பது சிறந்த எண்ணம் உயர்வு.
மழை வெள்ளம்:
மழை நீர் சூழ்ந்த பொழுது மக்கள் கஷ்டத்தை அனுபவித்தார்கள் அப்பொழுது கருணை உள்ளம் கொண்டவர். தாமாக முன்வந்து தன்னிடம் இருந்த பணத்தை வைத்து இல்லாதவர்களுக்கு உணவும் தேவையானவற்றை கொடுத்து தன்னுடைய அன்பை காட்டினார்.அத்தகைய கருணையைக் கொண்டு உதவி எல்லாம் செய்வார்.
முடிவுரை:
இன்று நாம் செய்யும் சின்ன சின்ன உதவி எல்லாரையும் பார்த்துக்கொள்ளும்.இந்த உலகத்தில் சிறிது காலம் வாழ்ந்து ஒழிகின்ற மனிதர்களாகிய நாம் பிற மனிதர்கள் மீதும் உயிர்கள் மீதும் கருணை உள்ளவர்களாக இருப்போம்.