English, asked by sukhdeep2872, 7 hours ago

நரை முடியை கருப்பாக்க பூசி க்கொள்வது

Answers

Answered by avra07
0

Answer:

உங்கள் தலைமுடியை எவ்வாறு பராமரித்துக் கொள்ள வேண்டும்? அதிகம் வெள்ளை முடி வருவதற்கு காரணம் என்ன? போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறார் அழகுக் கலை நிபுணர் வசுந்திரா.

உங்கள் வாழ்வியல் மாற்றங்களும் முடியை நரைக்க வைக்கும். நரைத்த முடி என்பது நீங்கள் போதிய ஊட்டச்சத்து உள்ள உணவை உட்கொள்ளவில்லை என்பதன் அறிகுறி.

விட்டமின் பி காம்ப்ளெக்ஸ் இல்லாத உணவுகளை உண்ணுதல், மரபணு என நரை முடி உண்டாகப் பல காரணங்கள் உண்டு.

ஸ்ட்ரெயிட்டனிங் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தும் ரசாயனங்கள், மட்டமான, தரமில்லாத ஷாம்பு, அதிக அளவில் பொடுகு ஆகியவையும் நரைத்த முடி வரக் காரணமாகும்.

Answered by 916260855382
0

जिस व्येक्ति को उधार माल बेचा जाता है उसे कहते हैं

Similar questions