India Languages, asked by arunadarshnikethan, 5 hours ago

இருபெயரொட்டு பண்புத்தொகைக்கு உரிய சான்று என்ன ​

Answers

Answered by Anonymous
3

இரண்டு சொற்கள் இணைந்து ஒரு சொல்லாய் இருக்கும். முதல்சொல் சிறப்பு பெயர்ச்சொல்லாக இருக்கும். இரண்டாவது சொல் பொதுப் பெயர்ச்சொல்லாக இருக்கும். பண்புத்தொகை எனப்படும்.

Similar questions