India Languages, asked by KanishiyaSri, 6 hours ago

புணர்ச்சி விதி: தண்டுடை​

Answers

Answered by yogeshbhuyal7
6

அணிந்துரை - அணிந்து + உரை

# உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்-

அணிந்த் + உரை

# உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே-

அணிந்துரை

2.பொதுச்சிறப்பு - பொது + சிறப்பு

# இயல்பினும் விதியினும் நின்ற உயிர்வரின் கசதப மிகும்-

பொதுச்சிறப்பு

3.திருப்புகழ் - திரு + புகழ்

# இயல்பினும் விதியினும் நின்ற உயிர்வரின் கசதப மிகும் -

திருப்புகழ்

4.உயர்ந்தொங்கும் - உயர்ந்து + ஓங்கும்

# உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் -

உயர்ந் + ஓங்கும்

# உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே-

உயர்ந்தொங்கும்

5.தண்டுடை - தண்டு +உடை

# உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்-

தண்ட் + உடை

# உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே-

தண்டுடை

6.இயைவதாயினும் - இயைவது + ஆயினும்

# உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் -

# உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே-

7.புகழெனின் - புகழ் + எனின்

# உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே-

8.மன்னுயிர் - மன் + உயிர்

# தனிக்குறில் முன்னொற்று உயிர்வரின் இரட்டும் -

மன்ன் + உயிர்

# உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே-

மன்னுயிர்

9.பெருந்தவத்தாய் - பெருமை + தவத்தாய்

# ஈறுபோதல் - பெரு + தவத்தாய்

# இனம் மிகல்-பெரு + ந் + தவத்தாய்.

10.என்றிவை - என்று + இவை

# உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் -

என்ற் + இவை

# உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே-

என்றிவை

Similar questions