உபத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க .
சிறு தானிய உணவுகளே நம் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. குதிரை வாலி அரிசி, தினை, வரகரிசி, கேழ்வரகு, கம்பு, சோளம், பனி வரகு அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, போன்றவை சிறுதானியங்கள் ஆகும். இந்தச் சிறு தானியங்களைக் கொண்டு பல் உணவு வகைகளை மண் பானைகளில் தயாரித்துப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. நாம் உண்ட உணவு முழுமையாகச் செரித்த பிறகுதான் அடுத்த வேளை உணவை உண்ண வேண்டும். இதைத்தான் நம் முன்னோர் 'பசித்துப் புசி” என்றனர். இவற்றைத் தவிர்த்துவிட்டுத் துரித உணவுகளைச் சாப்பிடத் தொடங்கியதே பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமாகிறது. சிறுதானிய உணவுகளை உண்போம்! ஆரோக்கியமான வாழ்வை பெறுவோம்!
1.சிறுதானியங்களுள் ஏதேனும் நான்கினை எழுதுக.
2. துரித உணவு வகைகளை உண்ணக் கூடாது, ஏன்?
3. எவ்வகை உணவு முறை நமக்கு ஏற்புடையது?
4அடுத்த வேளை உணவை எப்போது உண்ண வேண்டும்?
5. உணவு உண்ணுதல் பற்றி நம் முன்னோர் கூறிய பழமொழி என்ன?
Answers
Answered by
0
Answer:
arisi .solam . kelveregu. kudhirai vaali arisi
Answered by
0
Answer:
arisi solam kelveragu kambu paruppu
Similar questions
Math,
3 hours ago
Geography,
6 hours ago
English,
6 hours ago
Hindi,
8 months ago
Psychology,
8 months ago