English, asked by maniparathi436, 6 hours ago

வினா எழுத்துகள் எத்தனை? அவை யாவை

Answers

Answered by narenkarthik10rvb202
0

வினா எழுத்துகள் ஆறு வகைப்படும். அவை

Explanation:

1)அறி வினா

2)அறியா வினா

3)கொடை வினா

4)கொளல் வினா

5)ஐய வினா

6) ஏவல் வினா

Similar questions