India Languages, asked by vvd7778, 6 hours ago

குடபுலவியனாரை புகழ்ந்து பாடிய பாண்டிய மன்னன் யார்?

Answers

Answered by philipaphilip736
1

Answer:

பாண்டியன் நெடுஞ்செழியன்.

Explanation:

.குடபுலவியனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்கள் இரண்டு மட்டும் புறநானூறு 18[1], 19[2] எண் கொண்ட பாடல்களாக இடம் பெற்றுள்ளன. இரண்டு பாடல்களும் பாண்டியன் நெடுஞ்செழியன் பற்றியவை.

குடபுலம் என்பது சேரநாட்டைக் குறிக்கும்.இந்தப் புலவர் சேரநாட்டு புலவர் எனத்தெரிகிறது.

Similar questions