உங்கள் ஊரில் நடைபெறும் திருவிழாவிற்கான அழைப்பிதழ் ஒன்றினை வடிவமைக்க.
Answers
Please mark me as brainlest
திருவிழா என்றால் ஊர் மக்கள் அனைவரும் ஒன்றாக கூடுமிடம் இடமாகும்
Explanation:
எங்கள் ஊர்த் திருவிழா;
நிறைய நாட்களுக்குப் பிறகு.உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. ஊர் மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
திருவிழா என்றால் தமிழ்,தமிழ் என்றால் திருவிழா.
இப்பேர்பட்ட திருநாளில் .உங்கள் அனைவரையும் சந்திக்க நாங்கள் ஆவலாக இருக்கிறோம்.
கோட்டை மாரியம்மன் திருவிழாவிற்கு :உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்பதில் ஊர்மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளோம்.
வருடா வருடம் வைகாசியில் வரும் இந்தத் திருவிழா! ஊர்க் காவல் தெய்வமாதலால் அனைவருக்கும் மிகவும் அபிமானமான திருவிழா! வைகாசி மாதம் பள்ளி, கல்லூரிகளில் தேர்வு விடுமுறை என்பதால் சிறுவர், சிறுமியர் கூட்டத்திற்குப் பஞ்சமே இருக்காது! பெரியவர்கள், வயதானவர்களும் வெளியூரில் இருந்தாலும் விழுந்தடித்துக் கொண்டு ஊருக்கு வருவது உண்டு திருவிழாவை முன்னிட்டு
வருகிற செவ்வாய்க்கிழமை 11 நாள் அன்றிலிருந்து அடுத்த பத்து நாட்களுக்கு திருவிழா நடைபெற உள்ளது.
மாரியம்மனை கும்பிட்டு அருள் புரியுமாறு. ஊர் மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.