திறன் பேசியை அதிகம் உபயேகித்து கற்பனை உலகில் வாழும் உன் உடன்பிறப்புக்கு அதிலுள்ள நன்மை, தீமைகளை வகைப்படுத்தி நடைமுறை உலகில் செயல்பட வைக்க நீங்கள் அறிவுரை கூறுவது போல கடிதம் எழுதுக.
Answers
Answer:
திறன் பேசியை உபயேகித்து கற்பனை உலகில் வாழும் உன் உடன்பிறப்புக்கு தீமைகளை வகைப்படுத்தி நடைமுறை உலகில் செயல்பட வைக்க நீங்கள் அறிவுரை கூறுவது போல கடிதம் எழுதுக.
Explanation:
Answer:
பிறப்பிடம் - அதிராம்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு
பெற்றோர் - அ. அப்துல் அமீது - ரொக்கையா
தனது துவக்கக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வியையும் அதிராம்பட்டிணத்திலும், தனது Bsc (விலங்கியல்) பட்ட படிப்பினை அதிராம்பட்டிணத்தில் உள்ள காதர் மொஹைதீன் கல்லூரியில் படித்தார்கள்.
அதன் பின் இலத்திரனியலில் டிப்ளோமா படிப்பினையும் முடித்த உமர் தனது ஊரிலேயே 1983 ஆம் ஆண்டு வானொலி, தொலைக்காட்சி பழுது நீக்கும் பணிமனை அமைத்து நிர்வகித்து வந்துள்ளார்.
மாணவப் பருவத்திலிருந்தே வானொலிப் பெட்டி, ஒலிபரப்பு இவற்றில் ஆர்வம் மிக்கவராக இருந்திருக்கிறார். அந்த ஆர்வத்தால், மாணவப் பருவக் குறும்பாக, ஒருமுறை தான் பயின்ற காதர் முகைதீன் உயர்நிலைப்பள்ளியிலிருந்து அலைவரிசையொன்றை உருவாக்கி அதிராம்பட்டினத்திலிருப்போர்கள் கேட்கும்படியாக உரையாடல்களை ஒலிபரப்பியிருக்கிறார்.