எச்சம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
Answers
Answered by
3
Answer:
எச்சம் என்பது, தன் அளவில் பொருள் முற்றுப் பெறாததாய் இருக்கும்.
பெயர்ச்சொல்லையோ, வினைச்சொல்லையோ கொண்டு முடிவதாய் அமையும்.
காலம் காட்டும் செயலை உணர்த்தும்.
திணை, பால், எண், இடம்
உணர்த்தாது. வினைப்பகுதியைக்
கொண்டிருக்கும், எச்சத்திற்கு உரிய விகுதியைப் பெற்றிருக்கும்.
எச்ச வகைகள்...
எச்சம் இரு வகைகளில் முடியும் என்று கண்டோம். அவற்றுடன், பெயர்ச்
சொல்லைக் கொண்டு முடியும் எச்சம்,
பெயரெச்சம் எனப்படும். வினைச்
சொல்லைக் கொண்டு முடியும் எச்சம், வினையெச்சம் எனப்படும்.
பெயரெச்சம் - உண்ட பையன்
வினையெச்சம் - உண்டு வந்தான்
Brainliest Mark செய்யவும்....
Similar questions