ஒரு விடு மற்றும் பசுமையான மரம் பற்றிய கவிதை
Answers
Answered by
0
Answer:
வீட்டுக்கு வீடு மரம் வளர்த்து
வீதியனைத்தும்
பசுமை செய்வோம்!
புவியை நாமும் குளிர்வித்து
பூவுலகை நாமும் காத்திடுவோம்!!!
Similar questions