India Languages, asked by skiniyarani, 9 hours ago

பெண்கல்வி வளர்ச்சிக்கு உழைத்தவர்கள் யார்

Answers

Answered by ganeshpsalms11
3

Explanation:

சோழவந்தான் : சோழவந்தான் தினமலர் வாசகர் வட்ட விழாவில் , ' பெண் கல்வி முன்னேற்றத்திற்கு அரும்பாடுபட்டவர் தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் ' என புகழாராம் சூட்டப்பட்டது.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் , வாசகர் வட்டம் சார்பில் டி.வி.ஆரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது . ஆலோசகர் மாரியப்பன் தலைமை வகித்தார் . தலைமை ஆசிரியை இந்துமதி முன்னிலை வகித்தார் . தலைவர் சிவசுப்பிரமணியம் வரவேற்றார் . சேவை அறிக்கையை துணைசெயலாளர் ரமேஷ் வாசித்தார் . மதுரை வீரமாமுனிவர் இலக்கிய வட்ட செயலாளர் ஜான்பெலிக்ஸ்கென்னடி டி.வி.ஆர் . , படத்தை திறந்து வைத்தார் . வாடிபட்டி கூட்டுறவு வணிக விற்பனை சங்கத் தலைவர் சரவணன் நிகழ்ச்சியை துவக்கினார்.பரவை பேரூராட்சி தலைவர் ராஜா , மாணவர்கள் மற்றும் சேவை செய்தவர்களுக்கு விருது , சான்றிதழ் வழங்கினார் . அவர் பேசுகையில் , " பெண்கள் சமுதாய வளர்ச்சி ,

பெண் கல்வி முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டவர் டி.வி.ஆர் . , தமிழ்மொழி வளர்ச்சிக்காக அயராது உழைத்தவர் . தினமலர் நாளிதழ் மூலம் நடுநிலை தவறாது அரசின் செயல்பாடுகளை துணிந்து விமர்சித்தவர் , " என்றார்.டி.வி.ஆர் . , நினைவு பரிசை எம்.வி.எம் . , கலைவாணி மெட்ரிக் பள்ளி தாளாளர் மருதுபாண்டியன் வழங்கினார் . துணை தலைமை ஆசிரியர் கோபால கிருஷ்ணன் , நகர் தி.மு.க. , நிர்வாகி சிற்றரசு , லயன்ஸ் சங்க நிர்வாகி குமரேசன் , போஸ் உட்பட பலர் பங்கேற்றனர் . நிகழ்ச்சியை தேனுார் லட்சிய இளைஞர் மன்ற நிர்வாகி கார்த்திக்குமரன் தொகுத்து வழங்கினார் வாசகர் வட்ட செயலாளர் பாரூக் நன்றி கூறினார் .

(mark me as brainlist)

Similar questions