India Languages, asked by StarTbia, 1 year ago

வேந்தற்குரிய பொருள்கள் யாவை?
குறுவினாக்கள்
திருக்குறள்

Answers

Answered by gayathrikrish80
0

விடை:



வேந்தற்குரிய பொருள்கள்:



அரசு உரிமையால் வந்து சேரும் பொருள், சுங்கப் பொருள், பகைவரிடத்துத் வரியாய்க் கொள்ளும் பொருள் ஆகிய மூன்றும் அரசனுக்குரிய பொருட்களாகும்



விளக்கம்:



அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

தீதின்றி வந்த பொருள் - குறள் 754



சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப்பட்டு வந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.



நேரிய வழி அறிந்து, தீமை ஏதும் செய்யாமல் சம்பாதிக்கப்பட்ட பணம் அறம் மற்றும் இன்பத்தையும் தரும். தீய வழியின் மூலம் திரட்டப்படாத செல்வம் தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும்.


Similar questions