பாடுகிறாள் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
Answers
Answered by
3
Answer:
பாடு+கிறு+ஆள்
பாடு-பகுதி
கிறு-நிகழ்கால இடைநிலை
ஆள்-பெண்பால் வினைமுற்று விகுதி
Similar questions
Geography,
2 hours ago
Accountancy,
8 months ago