India Languages, asked by yuvarajramani27, 8 hours ago

குறிப்பு வினைமுற்று எவற்றின் அடிப்படையில் தோன்றும்?​

Answers

Answered by chemist4
0

Explanation:

முதலான ஆறின் அடிப்படையில் தோன்றும் குறிப்பு வினைமுற்றுகளுக்கான எடுத்துக்காட்டுகள் வருமாறு:

பொன்னன் - பொருள்

ஆரூரன் - இடம்

ஆதிரையான் - காலம்

கண்ணன் - சினை

கரியன் - குணம்

நடையன் - தொழில்

Similar questions