World Languages, asked by sakthisrinath126, 5 hours ago

உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் ஏற்படும் இடையூறுகளைக் குறிப்பிட்டு, புதிய மின்விளக்குகளைப் பொருத்தும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.​

Answers

Answered by chithrakumar757
2

Answer:

அனுப்புநர் : ஊர் பொதுமக்கள்,

காந்தி தெரு,

கோவை -29.

பெறுநர் : மின்வாரியா அலுவலருக்கு,

மின்வாரிய அலுவலகம்,

கோவை -29.

மதிற்பிக்குரிய ஐயா, nu start panni adhoda பொருள, நன்றி, apuram தேதி, நாள், உறைமேல் முகவரி, இப்படிக்கு எழுத வேண்டும் நண்பா

Similar questions