India Languages, asked by yuvarajramani27, 5 hours ago

வினைமுற்று என்றால் என்ன சான்று தருக​

Answers

Answered by 918489336905
1

Answer:

ஒரு வினை, எச்சப் பொருளில் அமையாமல், முழுமை பெற்று விளங்குவது. இவ்வாறு பொருள் முற்றுப் பெற்ற வினைச் சொற்களை முற்றுவினை அல்லது வினைமுற்று என்பர்.

Similar questions