World Languages, asked by slmsekar1980, 7 hours ago

கட்டுரை முன்னுறை - சிறுசேமிப்பு –த மிக்கும் முறைகள் – பயன்கள் -முடிவுறை​

Answers

Answered by sujatakashyap29146
1

Answer:

கல்வி என்பது ஒரு சமுதாயம் பெற்ற தலை சிறந்த அறிவு மற்றும் அதன் திறன்களை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலை முறைக்கு எடுத்து செல்லும் கருவி எனலாம். கல்வி ஒரு குழந்தையின் படைப்புத் திறனை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வாய்ப்புகளை வழங்கும் தன்மையுடையது. கல்வி மனிதர்களுக்கு உலகம் பற்றிய அறிவை கொடுக்கிறது. கல்வியறிவு ஒருவருக்கு சரியான கண்ணோட்டத்தில் தகவல்களைப் புரிந்து கொள்ளும் திறனை அளிக்கிறது.

Similar questions