India Languages, asked by sdharshini207, 11 hours ago

பாடுகிறாரள்- பகுபத உறுப்பிலக்கணம் தருக​

Answers

Answered by devguru01
0

பாடுகிறாள்:

பாடு - பகுதி

கிறு - நிகழ்கால இடைநிலை

ஆள் - படர்க்கை பெண்பால் வினைமுற்று விகுதி

Similar questions