இளைஞர் எழுச்சி பற்றி அப்துல் கலாம் அவர்கள் கூறிய பொதுவான கருத்துக்கள் கட்டுரை
Answers
Answer:
கனவு காணுங்கள் thizzzzz
முன்னுரை:
ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam), அக்டோபர் 15, 1931 - சூலை 27, 2015) பொதுவாக டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகிறார்.
Explanation:
கனவு காணுங்கள்:
அந்தக் கனவுகள் நிச்சயம் பலிக்கும். அந்த எண்ணங்கள்செயல்களாக மாறி,வெற்றி பெறச் செய்யும் என்றார்.
இந்தியா வல்லரசாக உருவெடுக்க, மாணாக்கர்களிடையே தன்னம்பிக்கை மிகவும் அவசியம் என்பதால் தான் மாணாக்கர்களை, ‘கனவு காணுங்கள், அந்தக் கனவு உறக்கத்தில் வரும் கனவாக இருக்கக் கூடாது என்று உறுதியாக இருந்தார்.
நம் சிந்தனை எப்பொழுதும் உயர்வாக இருக்க வேண்டும்.
தோல்விகளை பாடமாக எடுத்துக் கொண்டு அதன் பின் சாதனை புரிய வேண்டும் என்று அவர் மாணவர்களுக்கு கூறினார்.
எனக்கு ஒரு கனவு இருக்க வேண்டும். நான் தொடர்ந்து அறிவைப் பெற வேண்டும். கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி. ஒருவர் பிரச்சினைகளுக்கு பயப்படக்கூடாது, நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.