India Languages, asked by Brainlyuserindia, 5 hours ago

எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல்​

Answers

Answered by curi6810
1

Answer:

இயற்சொல்

Explanation:

  • மண் , பொன் , மரம் என்ற சொற்கள் பெயர்ச் சொற்கள் . இவை தமிழ் நாட்டில் வழங்குபவை . இவை படித்தவர்க்கும் , படியாதவர்க்கும் இயல்பாய் பொருள் நிற்கின்றன . இவ்வாறு வருவதே விளங்கும்படி பெயர் இயற்சொல் .

  • நடந்தான் , வந்தான் - இவைகள் வினைச் சொற்கள் . இவையும் யாவர்க்கும் இயல்பாய் பொருள் விளங்க நிற் கும் சொற்கள் . இவ்வாறு வருவதே வினை இயற் சொல்லாம் .

  • அவனை , அவனால் - இவையும் யாவர்க்கும் இயல்பாய் பொருள் விளங்க நிற்கும் சொற்கள் . இவை வேற்றுமை உருபை ஏற்றிருக்கின்றன . இவ்வாறு வருவதே இடை இயற் சொல்லாம் .

  • அழகு , அன்பு இவையும் யாவர்க்கும் இயல்பாய் பொருள் விளங்க நிற்கும் சொற்கள் . இவைகளே உரி இயற் சொற்களாம் . " செந்தமிழ் நாட்டிலே வழங்கும் பெயர் , வினை இடை , உரிச் சொற்களாகி , திரி சொற்கள் போல் அல் லாமல் , படித்தவர்க்கும் படியாதவர்க்கும் தமது பொருள் , களைத் தெரிவிக்கின்ற தன்மையையுடைய சொற்களே இயற் சொல்லாம்" .
Similar questions