India Languages, asked by roginibalaji643116, 5 hours ago

இளங்கமுகு, செய்கோலம் – இலக்கணக் குறிப்புத் தருக. அ) உருவகத்தொடர், வினைத்தொகை ஆ) பண்புத் தொகை, வினைத்தொகை இ) வினைத்தொகை, பண்புத்தொகை ஈ) பண்புத்தொகை, உருவகத்தொடர்​

Answers

Answered by sruthikajagadeesan20
16

Answer:

ஆ) பண்புத் தொகை, வினைத்தொகை

‌நன்றி நண்பா

Similar questions