India Languages, asked by swethasoundharajan3, 7 hours ago

திணை என்றால் என்ன? சான்று தருக.​

Answers

Answered by bhrsathishhema
0

Answer:

தமிழில் திணை என்னும் சொல் பிரிவு என்னும் பொருளைத் தரும். திணிவைப் பிரித்துக் காட்டுவது திணை. இது தொல்காப்பிய இலக்கணத்தையும், அதன் உரைநூல்களையும் அடிப்படையாகக் கொண்டது. ஒப்புநோக்கப் பட்டியலில் காணப்படும் இலக்கண நூல்கள் சங்ககாலத்திற்குப் பிற்பட்டவை.

திணை என்பது இலக்கணப் பாகுபாடு

இரண்டு வகை:உயர்திணை

அஃறிணை

Similar questions