கொடுக்கப்பட்ட சொற்களைக் கொண்டு வாக்கியங்களை உருவாக்கவும். பளபள
Answers
Answered by
1
Answer:
இரட்டைக்கிளவி என்பது இரட்டைச் சொற்களாய்ச் சேர்ந்து ஒரு தன்மைப்பட்டு நின்று வினைக்கு அடைமொழியாய்க் குறிப்புப் பொருள் உணர்த்தி வருவதாகும். இது இரட்டைச் சொல்லாகவே வரும். பிரித்தால் பொருள் தராது.
Answered by
0
Answer:
பள பள என்று பாறை மின்னியது.
hope it will helps you
please mark me as brainlist
Similar questions