India Languages, asked by karasubala78, 8 hours ago

உணர்ச்சிகளின் பிறப்பிடம் மூளள. மூளள-உடல் இரண் டும் இளணந்து சசயல்படுவதால் சவளிப்படுபளவ தான் உணர்ச்சிகள். நிளனவாற்றல் மூளளயின் மற்சறாரு விந்ளத. ஏறக்குளறய பிறந்த சில வருடங்களில்இருந்து வாழ்நாள் முழுவதும் பல சசய்திகள் நமக்கு நிளனவில் இருக்கின் றன. மனிதனின் நிளனவாற்றளல ஒரு கணிப்சபாறி அல்லது நூலகத்துடன் சிலர் ஒப்பிடுவார்கள். நம் புலன்களிலிருந்து (கண் ,காது,சதாண் ளட) வரும் சசய்திகளள மூளள தற்காலிகமாக ஓரிடத்தில் பபாட்டுளவத்துக் சகாள்கிறது. அதிலிருந்து பதர்ந்சதடுக்கப்பட்ட சில சசய்திகள் குறுகிய கால நிளனவுக்கு அனுப்பப்படுகின் றன. தற்காலிக நிளனவில் புதியதாகச் சசய்திகள் உள்பள நுளழயும் சபாழுது பளழய சசய்திகள் நீ க்கப்படுகின் றன. உங்களுக்கு இன்று காளல சாப்பிட்டது நிளனவில் இருக்கும். பபான வாரம் சாப்பிட்டது நிளனவில் இருக்காது. ஆனால் திரும்பத் திரும்ப நிளனத்துப் பார்த்தால் ஒரு சசய்திளய அதிககாலம் தற்காலிக நிளனவில் நிறுத்த முடியும். பதர்வுக்கு மனப்பாடம் சசய்வது பபால.இவ்வாறு மீண் டும் மீண் டும் நிளனக்கப்படும் சசய்திகள் பதர்ச்சி சபற்று நம் மூளளயின் நிளலயான நிளனவுக்குள் இருக்கும்.
வினாக்கள்:

1.மூளளயின் நிளலயான நிளனவுகளாக இருப்பளவ எளவ?

2. நம் புலன்களிலிருந்து வரும் சசய்திகள் ,எங்கு அனுப்பப்படுகிறது?

3.குறுகிய கால நிளனளவ,,நிளலயான நிளனவாக மாற்ற என் ன சசய்ய

பவண் டும்?

4. உணர்ச்சிகள் எவ்வாறு சவளிப்படுகிறது?

5. மூளளயிலிருந்து பளழய சசய்திகள் எப்சபாழுது நீ க்கப்படுகிறது?​

Answers

Answered by aaravmathur558
0

आरव माथुर बक्लब्जसजशिवजसगड

Similar questions