English, asked by punitharani766, 6 hours ago

தமிழகத்தின் பவர்ட்ஸ் சவார்த்என்று புகழப்படுபவர்யார்?​

Answers

Answered by Nidhisaa
0

Answer:

வாணிதாசன்

Explanation:

101 தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த் என்று பாராட்டப்படுபவர் யார்? வாணிதாசன்

102 தமிழ்நாட்டின் பசுமையான கிராமப்புற வீட்டு வசதித்திட்டத்திற்கு மின்திறன் எந்த ஆற்றலிலிருந்து பெறப்படுகிறது? சூரிய ஆற்றல்

103 TNPL-இன் விரிவாக்கம் என்ன? தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் மற்றும் பேப்பர் லிமிடெட் ((Tamil Nadu News print and Paper Limited))

104 தமிழ்நாட்டில் எத்தனை வட்டங்கள் (TALUK) உள்ளன? 263 வட்டங்கள்

105 தமிழ்நாட்டில் எத்தனை வருவாய் கோட்டங்கள் உள்ளன? 79 கோட்டங்கள்

106 தமிழ்நாட்டில் எத்தனை வருவாய் கிராமங்கள் (Revenue Village)உள்ளன? 16710

107 தமிழ்நாட்டில் எத்தனை ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன? 385

108 தமிழ்நாட்டில் எத்தனை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன? 31 (சென்னையில் இல்லை)

109 தமிழ்நாட்டில் உள்ள சாலைகளின் நீளம் எவ்வளவு? 199040 கிலோமீட்டர்

110 தமிழகத்தில் உள்ள இரயில் பாதையின் நீளம் எவ்வளவு? 5952 கிலோ மீட்டர்

111 தமிழகத்தில் உள்ள இரயில் நிலையங்களின் எண்ணிக்கை எவ்வளவு? 532

112 தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் எத்தனை உள்ளன? 3

113 தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்களின் எண்ணிக்கை எத்தனை? 8

114 தமிழகத்தில் எத்தனை காவல்துறை மாநகர ஆணையர்கள் உள்ளனர்? 6

115 தமிழகத்தில் எத்தனை காவல்துறை மண்டலங்கள் உள்ளன? 4

116 தமிழகத்தில் எத்தனை காவல்துறை சரகங்கள் உள்ளன? 12 சரகங்கள் (1 இரயில்வே சரகம் உள்பட)

117 தமிழகத்தில் எத்தனை காவல்நிலையங்கள் (சட்டம் ஒழுங்கு) உள்ளன? 1324

118 தமிழகத்தில் எத்தனை அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன? 199

119 தமிழகத்தில் எத்தனை போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளன 248

120 தமிழகத்தில் உள்ள மொத்த காவல்துறை பணியாளர்கள் எத்தனை பேர்? 99896 (2015ன் படி)

121 தமிழகத்தின் முக்கிய பயிர்கள் எவை? நெல், சோளம், கம்பு ,கேழ்வரகு ,பருப்பு வகைகள், எண்ணெய்வித்துக்கள், கரும்பு, பருத்தி.

122 தமிழகத்தில் உற்பத்தியாகும் அரிசியின் மொத்த அளவு என்ன? 40.50 இலட்சம் மெட்ரிக் டன்கள்

123 தமிழகத்தில் உற்பத்தியாகும் தோட்டப்பயிர்கள் என்ன? காப்பி, தேயிலை, ரப்பர், ஏலக்காய்.

124 தமிழகத்தின் மின் உற்பத்தி நிறுவு திறன் என்ன? 10364 மெகாவாட்

125 தமிழகத்தில் மொத்தம் எத்தனை பல்கலைக்கழகங்கள் உள்ளன? 67 (நிகர்நிலை உள்பட)

126 தமிழகத்தில் எத்தனை கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன? 693 க்கும் அதிகமாக

127 தமிழகத்தில் எத்தனை பொறியியல் கல்லூரிகள் உள்ளன? 553க்கும் அதிகமாக

128 தமிழகத்தில் எத்தனை மருத்துவக்கல்லூரிகள் உள்ளன? 58க்கும் அதிகமாக

129 தமிழகத்தில் எத்தனை விவசாயக் கல்லூரிகள் உள்ளன? 16க்கும் அதிகமாக

130 தமிழகத்தில் எத்தனை சட்டக்கல்லூரிகள் உள்ளன? 8

131 தமிழகத்தில் எத்தனை இசைக்கல்லூரிகள் உள்ளன? 4

132 தமிழகத்தில் எத்தனை பள்ளிகள் உள்ளன? 56000க்கும் அதிகமாக

133 தமிழகத்தில் எந்த இரண்டு மாவட்டங்களின் பெயரும் அதன் மாவட்ட தலைநகரத்தின் பெயரும் வேறுவேறாகும்? 1. கன்னியாக்குமரி மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் 2. நீலகிரி மாவட்டத்தின் தலைநகரம் உதகமண்டலம் (ஊட்டி)

134 கங்கைகொண்ட சோழபுரம் கலியுக வரதராஜபெருமாள் கோவில் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா கோவில் ஆகியவை தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் உள்ளது? அரியலூர்

135 தமிழகம் வந்த வீரமாமுனிவர் அரியலூர் மாவட்டத்தில் எங்கு தங்கியிருந்தார்? ஏலாக்குறிச்சி

136 தமிழ்நாட்டிலேயே அதிக அளவு சிமெண்ட் எந்த மாவட்டத்தில் உற்பத்தியாகிறது? அரியலூர்

137 தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க பொன்னேரி எங்குள்ளது? அரியலூர்

138 தமிழகத்தில் மிக உயரமான கொடிமரம் எது? செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொடிமரம் (உயரம் 150 அடி)

139 தமிழகத்தின் மிக உயரமான சிலை எது? திருவள்ளுவர் சிலை 133 அடி உயரம் கன்னியாக்குமரி

140 தமிழகத்தின் மிக நீளமான கடற்கரை எது? மெரினா கடற்கரை (13 கி.மீ.நீளம்

141 தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய தொலைநோக்கி எது? காவனூரில் உள்ள வைணுபாப்பு (ஆசிய அளவில் பெரியது உலக அளவில் 18வது)

142 தமிழகத்தின் மிக உயர்ந்த சிகரம் எது? தொட்டப்பெட்டா (2637 மீட்டர்)

143 தமிழகத்தின் நுழைவாயில் எது? தூத்துக்குடி துறைமுகம்

144 தமிழ்நாட்டில் ~மலைவாசஸ்தலங்களின் ராணி| எது? உதகமண்டலம் (ஊட்டி)

145 தமிழக மலைகளில் இளவரசி எது? கொடைக்கானல்

146 தமிழ்நாட்டின் மான்செஸ்டர் எது? கோயம்புத்தூர்

147 தமிழ்நாட்டின் முதல் பேசும்படம் எது? காளிதாஸ் (1931)

148 தமிழ்நாட்டில் முதல் இருப்புப்பாதை எங்கு போடப்பட்டது? ராயபுரம்-வாலாஜா (1856)

149 தமிழ்நாட்டின் முதல் மாநகராட்சி என்று உருவானது? சென்னை (29.9.1688)

150 தமிழகத்தில் வெளிவந்த முதல் நாளிதழ் எது? மதராஸ் மெயில் (1873)

I copied some extra questions and answers

I'm thinking it may help u..

Similar questions
Hindi, 8 months ago