"ஆனை ஆயிம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது
பரணி" எந்த நூலில் குறிப்பிட்டுள்ளது.
Answers
Answered by
5
Answer:
பரணி என்பது தமிழில் வழங்கப்பெறும் தொண்ணூற்றாறு பிரபந்த வகைகளுள் ஒன்றாகும்.... இதை, ஆனை ஆயிரம் வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி எனப் பன்னிரு பாட்டியல் விளக்குகிறது. பெரும்போர் புரிந்து வெற்றி பெற்ற வீரனைச் சிறப்பித்துப் பாடுவதையும் பரணி என்று வழங்குவதுண்டு.
Similar questions