India Languages, asked by naseemhammad80, 7 hours ago

_______ என்னும் கடல் கொள்ளையர்கள் சேர மன்னர்கள் அடக்கினார் அ) கடம்பர் ஆ) இடும்பர் இ) படும்பர்​

Answers

Answered by misterrebel800
0

Explanation:

can't understand the language

Answered by presentmoment
0

அ)கடம்பர்.

Explanation:

*கடம்பர் ஆட்சிகாலத்தில் மேலைக் கடலில் ஒரு தீவில் வாழ்ந்திருந்தார்கள் , அவர்கள் அத்தீவு வழியாகச் செல்லும் வாணிகக் கப்பல்களை வழிமறித்துக் கொள்ளையடித்தனர்.

*இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கப்பல் படையுடன் சென்று அவர்களை வென்று.

அவர்களுடைய காவல் மரமாகிய கடம்ப மரத்தினை வெட்டி அதில் வீரமுரசம் செய்தான் என்பதை அகநானூறு பின்வருமாறு குறிப்பிடுகிறது.

              சால்பெருந் தானைச் சேர லாதன்

        மால்கடல் ஓட்டிக் கடம்பு அறுத்து இயற்றிய

           பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன.

Similar questions