India Languages, asked by jothisoruban, 5 hours ago

தொகைநிலைத் தொடர் என்றால் என்ன?​

Answers

Answered by adharrshv478
2

Answer:

சொல்லைத் தனிச்சொல் என்றும், தொடர்ச்சொல் என்றும் பகுத்துக்கொள்வது தமிழ் மரபு. [1] தொடர்ச்சொல்லில் தொகைநிலைத் தொடர், தொகாநிலைத் தொடர் எனக் கொள்ளப்படும் மொழிப் பாங்குகள் உள்ளன. தொல்காப்பியம் தொகைநிலைத் தொடரைத் தொகைமொழி என்று குறிப்பிடுகிறது. [2]

தொகைநிலைத் தொடரானது வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உம்மைத்தொகை, உவமைத்தொகை, அன்மொழித்தொகை என ஆறு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆறில் உம்மைத்தொகை மட்டும் சில இடங்களில் இருசொல் நடை உடையது.[3] ஏனையவை ஒருசொல் நடை கொண்டவை.[4]

Answered by BRainlYor
0
தொகைநிலை தொடர் என்றால் என்ன?

பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும் சேரும் தொடரின் இடையில், வேற்றுமை உருபுகளே வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்கள் ஒரு சொ போல் நிற்குமானால் அது தொகைநிலைத் தொடர் எனப்படும்.

(எ.கார்) கரும்பு தின்றான்.
Similar questions