India Languages, asked by anbudurai019, 5 hours ago

பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள் யாவை​

Answers

Answered by durgaieeswarin
2

Answer:

இவர் பாவேந்தர் பாரதிதாசனின் தலைமாணாக்கர். கனிச்சாறு, ஐயை, கொய்யாக்கனி பாவியக்கொத்து, பள்ளிப்பறவைகள், நூறாசிரியம், முதலிய பல நூல்களை இயற்றியுள்ளார். தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம், ஆகிய இதழ்கள் மூலம் உலகத்தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்க இவர் பாடுப்பட்டார்.

Explanation:

mark me brainlist please

Similar questions