கல்வியின் பயன்களாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக
Answers
Answered by
11
- கல்வி கரையில கற்பவர் நாள் சில.
- கல்வி அழகே அழகு.
- கத்த (கற்ற) வித்த(வித்தை) காலத்துக்கு உதவும்.
- நூறு நாள் கத்தது (கற்றது), ஆறு நாள் விடப்போகும்.
- கற்க கசடற.
- இளமையில் கல்.
- நூல் பல கல்.
Answered by
32
Correct Answer:
(i) அறியாமையைப் போக்கி அறிவை விரிவாக்கும்.
(ii) அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நால்வகைப் பயனையும் பெறலாம்.
(iii) கவலையின்றி வாழத் துணைபுரியும்.
(iv) கல்வி கற்பதனால் வாழ்க்கையில் எதிர்ப்படும் இடர்களை விரட்ட முடியும்.
(v) கல்வியால் நாட்டில் நன்னெறி படரும்.
(vi) கல்வியால் மக்கள் மாண்புறுவர்.
please thank my answer and mark as brainliest if it helps you☺
Similar questions