திணை என்றால் என்ன?அவற்றின் வகைகள் யாவை?
Answers
Answered by
1
Explanation:
இப்புற ஒழுக்கம் பத்து வகைப்படும் அவை முறையே வெட்சித் திணை, கரந்தைத் திணை, வஞ்சித் திணை,காஞ்சித் திணை, உழிஞைத் திணை, நொச்சித் திணை, தும்பைத் திணை, வாகைத் திணை, பாடாண் திணை, பொதுவியல் திணை என்பனவாகும். சிலர் கைக்கிளை, பெருந்திணை என்ற இரண்டு அகப்பொருள் புறத்திணைகளையும் சேர்த்து எண்ணுவர்.
Similar questions