India Languages, asked by user1620, 2 days ago

மணிமேகலைக்கு கிடைத்தால் செய்ய பாத்திரம் உங்களுக்கு கிடைத்தால் என்ன செய்வீர்கள்​

Answers

Answered by jaisethuraj
0

Answer:

naan onnum seaiya matan

Answered by yazzhini
2

உலகில்‌ உள்ள அனைத்து ஜீவினங்களுக்கும் வயிறார உணவளிப்பேன். இக்காலகட்டத்தில் அப்படி ஒரு அட்சய பாத்திரம் ‌கிடைத்தால் அது அரசாங்க சொத்தாக கருதப்படும். எனவே முடிந்தவரை தேவையுள்ளோருக்கு‌ அளிப்பேன்.

Explanation:

hope this is helpful.. pls mark brainliest..

Similar questions