India Languages, asked by sr3478217, 2 days ago

பெயர்ச்சொல் என்றால் என்ன? எத்தனை வகைகள் ​

Answers

Answered by litzSofil
4

Explanation:

பெயர்ச்சொல் ஆறு வகைப்படும் ஒன்றின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல் பெயர்ச்சொல் எனப் படும் . பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.1) பொருட்பெயர் 2) இடப்பயர் 3) காலப்பெயர் 4) சினைப் பெயர் 5) பண்புப் பெயர் 6) தொழிற் பெயர்

Similar questions