பொருட்பெயர் பெயர் என்றால் என்ன
Answers
Answered by
0
பொருட்பெயர் என்பது பொருளைக் குறிக்கும் பெயர். பொருள் உருவமாகவோ, அருவமாகவோ இருக்கும். தமிழ் மொழி பெயர்களை ஆரு வகைகளாகப் பகுத்துக்கொன்டுள்ளது.
" நன்றி "
Answered by
8
Explanation:
தமிழில் பொருட் பெயர் என்பது பொருளை க் குறிக்கும் பெயர் பொருள் உருவகமாகவே அருவாமகவோ இருக்கும்
Similar questions