India Languages, asked by Phoenixpreethi, 5 hours ago

யாரவது உள்ளீர்களா

எதுகை விளக்கம் அளிக்க​

Answers

Answered by llAgniSiragull
3

 \pink{answer}

வணக்கம் எப்படி இருக்கீங்க அக்கா

யாப்பிலக்கணத்தில் தொடை என வழங்கப்படும் செய்யுள் உறுப்பு வகைகளில் எதுகை முக்கியமானதாகும். வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்களின் முதலெழுத்துக்கள் ஒத்துவரின் மோனை எனப்படின், இரண்டாவது எழுத்துக்கள் ஒத்துவருதல் எதுகை ஆகும்.

Answered by skeem
2

Answer:

அடி தோறும் சீர் தேறும் இரண்டாம் எழுத்து ஒன்று போல் வருவது எதுகை எனப்படும்

Similar questions