குழந்தைகளைக் கொஞ்சுவதற்கு பயன்படும் சொற்களைத் தொகுத்து எழுதுக.
Answers
Answered by
2
அழகு குட்டி செல்லம்!
Explanation:
- குழந்தைகளைக் கொஞ்சுவதற்கு ஏற்ற சொற்கள்.
- அம்மு குட்டி செல்ல குட்டி , கண்ணே , மணி
முத்து , தங்கமே ,மயிலே.
- அழகு குட்டி செல்லம் உன்னை நான் கையில் தொடும் பொழுது நான் துன்பத்தை மறக்கின்றேன்
- எடுத்துக்காட்டு:
- செல்ல குட்டி நீ இல்லாமல் என் வாழ்க்கை முழுமை அடையாது.
- என் சந்தோஷம் துக்கம் அனைத்தும் நீயே.
Similar questions