மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள்
Answers
நெல்லையில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தினால் இளைஞர் சமுதாயம் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு மது முக்கிய காரணமாக உள்ளது. எனவே மது மற்றும் கள்ளசாராயத்தின் தீமைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள மகளிர் கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
Answer:
Answer:
Answer:நெல்லையில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
Answer:நெல்லையில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தினால் இளைஞர் சமுதாயம் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு மது முக்கிய காரணமாக உள்ளது. எனவே மது மற்றும் கள்ளசாராயத்தின் தீமைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள மகளிர் கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
please drop some ♥️♥️♥️
Explanation:
please f-o-l-l-o-w m-e bro please