World Languages, asked by Brainlyuserindia, 12 hours ago

உன் ஊரில் பழுதடைந்துள்ள சாலையை சரி செய்து தரும்படி மாநகராட்சி ஆணையருக்கு புகார் விண்ணப்பம் எழுதுக​

Answers

Answered by prasath201198
5

Answer:

nandi

Explanation:

அனுப்புநர்:

பெயர்,

இடம்,

மாவட்டம்.

பெறுநர்:

மாநகராட்சி ஆணையர் அவர்கள்,

மாநகராட்சி ஆணையர் அலுவலகம்,

இடம்.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: சாலை வசதி வேண்டி விண்ணப்பம்.

வணக்கம், நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.எங்கள் பகுதியில் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.தினசரி அலுவலகத்திற்கு செல்பவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.எனவே பழுதடைந்த சாலையை சரி செய்து தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

இப்படிக்கு,

பெயர்.

இடம்:

தேதி:

Similar questions