India Languages, asked by pavi93423, 12 hours ago

பெற்றம் என்பதன் பொருள்

Answers

Answered by maanusworld027
1

Answer:

பொருள்

பெயர்ச்சொல்

ஆடு, மாடுகள், கால்நடைகள்

Explanation:

பயன்பாடு

பசு மேயப் போவது புல்லைத்தான்; அதற்கு எதற்குப் புலியின் தோலாலான போர்வை? என்று கேட்பான் அறிஞர்க்கெல்லாம் அறிஞனான வள்ளுவன்! "பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று"

HOPE THIS IS HELPFUL

Answered by shreyasrmsk2010
1

Answer:

பெற்றம்

பொருள்

பெயர்ச்சொல்

ஆடு, மாடுகள், கால்நடைகள்

எருமை. (தொல்காப்பியம். சொல். 400, உரை.)

மொழிப்பெயர்ப்புகள்

ஆங்கிலம்

cattle, buffalo,bull or cow

பயன்பாடு

பசு மேயப் போவது புல்லைத்தான்; அதற்கு எதற்குப் புலியின் தோலாலான போர்வை? என்று கேட்பான் அறிஞர்க்கெல்லாம் அறிஞனான வள்ளுவன்! "பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று" (273). (ஆட்டத்தை நிறுத்து சொக்கா!, தினமணி, 10 மே 2012)

( மொழிகள் )

சான்றுகள் ---பெற்றம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

Similar questions