தமிழ் வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துக்களை எழுதுக
Answers
Answered by
0
Answer:
தமிழ்மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக: தமிழ் ...
Answered by
0
Answer:
எல்லா காலத்திலும் நிலைபெற்று தமிழே! வாழ்க.
எல்லாவற்றையும் அறிந்துரைக்கும் தமிழே! வாழ்க.
ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலம் முழுவதும் புகழ்கொண்ட தமிழே! வாழ்க.
உலகம் உள்ளவரையிலும் தமிழே! வாழ்க.
எங்கும் உள்ள அறியாமை இருள் நீங்கட்டும்.
தமிழ் உயர்வுற்று உலகம் முழுதும் சிறப்படைக!
பொருந்தாத பழங்கருத்தால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிரட்டும்.
என்றென்றும் தமிழே! வாழ்க!
வானம் வரையுள்ள எல்லாப் பொருட்களின் தன்மையை அறிந்து வளரும் தமிழே! வாழ்க.
Explanation:
I hope you get it ;)
I hope you get it ;)pls mark me as brainalist :)
I hope you get it ;)pls mark me as brainalist :)keep learning
Similar questions