ஒரு சொல் ஒரே தொடரில் பல பொருள் தருமாறு எழுதவும் -திங்கள்
Answers
Answered by
9
Explanation:
ஒரு திங்களுக்கு ஒரு முறைதான் வானத்தில் முழு வடிவில் திங்கள் பௌர்நமியாக காட்சி தரும் இன்று திங்கள் கிழமை ஆகும்
Similar questions