களம்புக துடித்து நின்ற உனக்கு என்ற பாடல் வரிகளை எழுதியவர் அ) அறிஞர் அண்ணா ஆ) பெரியார். இ. ஒளவையார் ஈ வரதராசனார்.
Answers
Answer:
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 3 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சருமாவார். பரவலாக இவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.[1]
பேரறிஞர்
கா. ந. அண்ணாதுரை
Peraringnar Anna.jpg
தமிழ்நாடு முதலமைச்சர்
பதவியில்
பெப்ரவரி, 1967 – 3 பெப்ரவரி 1969
பிரதமர்
இந்திரா காந்தி
ஆளுநர்
சர்தார் உஜ்ஜல் சிங்
முன்னவர்
எம். பக்தவச்சலம்
பின்வந்தவர்
வி. ஆர். நெடுஞ்செழியன் (தற்காலிகம்)
நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை), இந்தியா
பதவியில்
1962–1967
பிரதமர்
ஜவஹர்லால் நேரு,
லால் பகதூர் சாஸ்திரி,
இந்திரா காந்தி
சட்டமன்ற மேலவை உறுப்பினர்
பதவியில்
1967–1969
குடியரசுத் தலைவர்
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
Premier
கா. ந. அண்ணாதுரை
ஆளுநர்
சர்தார் உஜ்ஜல் சிங்
முன்னவர்
எஸ். வி. நடேச முதலியார்
தொகுதி
காஞ்சிபுரம்
பதவியில்
1957–1962
Premier
காமராசர்
ஆளுநர்
ஏ. ஜே. ஜான் ஆனாப்பரம்பில்,
விஷ்ணுராம் மேதி
முன்னவர்
தெய்வசிகாமணி
பின்வந்தவர்
எஸ். வி. நடேச முதலியார்
தனிநபர் தகவல்
பிறப்பு
அண்ணாதுரை
செப்டம்பர் 15, 1909
காஞ்சிபுரம், தமிழ்நாடு, பிரித்தானிய இந்தியா இந்தியா
இறப்பு
பெப்ரவரி 3, 1969 (அகவை 59)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
குடியுரிமை
இந்தியா
அரசியல் கட்சி
நீதிக்கட்சி,
திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்)
இராணி அண்ணாதுரை
பிள்ளைகள்
யாருமில்லை, தனது தமக்கையின் பேரக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தார்
பெற்றோர்
தந்தை : நடராஜன் முதலியார்
தாயாா் : பங்காரு அம்மாள்
பணி
அரசியல்வாதி
சமயம்
ஒரு கடவுட் கொள்கை
Answer:
அ) அறிஞர் அண்ணா
Explanation:
அறிஞர் அண்ணாவின்