இலக்கணடநறி மாறாமல் முதறயாக அதமந்த டசால் _________ ஆகும்.
Answers
Answered by
1
நிலம், மரம், வான், எழுது – ஆகிய சொற்கள், தமக்குரிய பொருளை எவ்வகை மாறுபாடும் இல்லாமல் இயல்பாகத் தருகின்றன. இவ்வாறு இலக்கண நெறி மாறாமல் முறையாக அமைந்த சொல் இலக்கணமுடையது ஆகும்.
இப்பொழுது எல்லாம் தமிழ் பேசும் நண்பர்களை விரிவாகக் காண முடிவதில்லை, இருந்தாலும் பேசும் நபர்களை காணும் பொழுது இனிமையாக இருக்கிறது
hope it helps (≧▽≦)
plz mark me as a brainalist ✿
borahae
Similar questions