பின்வரும் உரைப் பத்தியைப் படித்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி.
இயக்கக் கவிஞர களுள் குறிப்பிடத்தக்கவர் மு.மேத்தா. புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக இவரை போற்றுவர். கண்ணீர் பூக்கள், ஊர்வலம் சோழ நிலா, மகுட நிலா உள்ளிட்ட பல நூல்களையும் திரையிசைப் பாடல்களையும் எழுதியுள்ளார். கல்லூரிப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் எழுதிய ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் புது கவிதை நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
வினாக்கள்:
1 புதுக்கவிதையை பரவல் ஆக்கிய முன்னோடிகளில் ஒருவர் யார்?
2. மு மேத்தா எழுதிய நூல்கள் யாவை?
3. மு மேத்தா வின் எந்த நூலுக்கு விருது வழங்கப்பட்டது?
4. எந்த இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் மு மேத்தா?
5.மு.மேத்தாவேக்கு வழங்கப்பட்ட விருது யாது?
only tamilnadu people can answer for this
Answers
Answered by
0
Answer:
1.மு.மேத்தா.
2.கண்ணீர் பூக்கள், ஊர்வலம் சோழ நிலா, மகுட நிலா உள்ளிட்ட பல நூல்களையும் திரையிசைப் பாடல்களையும் எழுதியுள்ளார்
3.ஆகாயத்துக்கு அடுத்த வீடு
4.புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக இவரை போற்றுவர்.
5. சாகித்ய அகாடமி விருது
please mark me as brainliest ☺️
Similar questions